2018 ஆம் ஆண்டில் உயர்தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்கள் தமது உயர்கல்வியை அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கு உயர் கல்வி அமைச்சினால் வட்டியில்லா கடன் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களையும், விண்ணப்பங்களையும் உயர் கல்வி , தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
INTERNATIONAL
Translate Our Content